How To Get Loan From Bank

வங்கி ஆரம்பித்த தேதி 23.05.1915
விவகார எல்லை காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்டங்கள்
வங்கியின் கிளைகள் 52 கிளைகள்
மற்றும் தலைமை அலுவலக கிளை(1)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 கிளைகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 கிளைகள்
திருவள்ளுர் மாவட்டத்தில் 23 கிளைகள்
இதில் மகளிர் கிளை -2(காஞ்சிபுரம் )
மாலை நேர கிளை -1(காஞ்சிபுரம் )
வங்கி உரிமம் பெற்ற தேதி 05-05-1995
அங்கத்தினர்கள்
அ )கூட்டுறவு சங்கங்கள்
ஆ )தமிழ்நாடு அரசு
மொத்தம்

858
1
859
பங்குத் தொகை 79.40
ஒதுக்கீடுகள் 357.30
சொந்த மூலதனம் 233.58
வைப்புக்கள் 2166.17
வாங்கிய கடன் நிலுவை 464.09
முதலீடுகள் 669.87
வழங்கிய கடன் நிலுவை 2522.36
நடைமுறை மூலதனம் 3463.26
நிகர இலாபம் 27.44

குறுகிய கால விவசாய கடன் வழங்கிய நிலவரம் ரூ -கோடியில்

வங்கியின் பெயர் ஆண்டுக் குறியீடு
(2011-2022)
பயனாளிகளின் எண்ணிக்கை தொகை
( ரூ -கோடியில் )
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி 400.00 54831
31-03-2022 முடிய பயிர் கடன் வழங்கியது
394.48

இதர கடன் வழங்கியது ரூ -கோடியில்

கடன்களின் விவரம் 31-03-2022 முடிய கடன் வழங்கியது பயனாளிகளின் எண்ணிக்கை தொகை
( ரூ -கோடியில் )
மத்திய கால விவசாய கடன் 271 4.47
நகைக் கடன் (பொது) 76110 665.66
வேளாண் சாராக் கடன் 358 1.76
வீட்டு வசதிக் கடன் 20 1.04
தான்ய ஈட்டுக் கடன் 677 53.65
வீட்டு அடமானக் கடன் 101 7.28
மகளிர் சுய உதவிக் குழுக் கடன் (நேரடி) 338 12.49
மகளிர் சுய உதவிக் குழுக் கடன் (PACCS) 760 30..49