நகைக்கடன் புல்லட்

1 கடன் வகை நகைக்கடன் புல்லட்
2 கடன் வழங்கும் காரியங்கள் கல்வி, மருத்துவம், வணிகம், வியாபாரம், சிறுதொழில், கைத்தறி குடிசைத் தொழில் மற்றும் இதர பல்வேறு காரியங்கள்
3 வயது வரம்பு  குறைந்தபட்சம் 18
4 கடன் பெறத் தகுதியுடையவர்கள் A.வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் தனி நபர்கள்.
B.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
5 அனுமதிக்கும் கடனின் அளவு A.நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை. B.நகைக்கடன் புல்லட் நபர் ஒருவருக்கு ரூ.2,00,000/- வரை.
6 கடன் பட்டுவாடா செய்யும் முறை ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம்
7 வட்டி விகிதம் வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
8 தவணைக் காலம் நிர்ணயம் 6 மாதங்கள் & 12 மாதங்கள்
9 தவணைத் தொகை செலுத்தும் முறை அசல் மற்றும் வட்டியினை தவணைக்கால முடிவிலும், திருப்பிச் செலுத்த வேண்டும்.
10 அபராத வட்டி 1.5 சதவீதம்
11 கடனுக்கு ஈடு/ஆதாரம் தங்க ஆபரண நகைகள்
12 வழங்க வேண்டிய ஆவணங்கள் புரோ நோட்டு
13 பொது மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.

Details

Need Any Consultation

Send Message