1 | கடன் வகை | நகைக்கடன் பொது |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | கல்வி, மருத்துவம், வணிகம், வியாபாரம், சிறுதொழில், கைத்தறி குடிசைத் தொழில் மற்றும் இதர பல்வேறு காரியங்கள் |
3 | வயது வரம்பு | குறைந்தபட்சம் 18 |
4 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | A.வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் தனி நபர்கள். B.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும். |
5 | அனுமதிக்கும் கடனின் அளவு | A.நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை. B.நகைக்கடன் பொது ரூ.2,00,001/-க்கு மேல். |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம் |
7 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி |
8 | தவணைக் காலம் நிர்ணயம் | 12 மாதங்கள் |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | அசல் தவணைக்கால முடிவிலும், வட்டியினை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் திருப்பிச் செலுத்த வேண்டும். |
10 | அபராத வட்டி | 1.5 சதவீதம் |
11 | கடனுக்கு ஈடு/ஆதாரம் | தங்க ஆபரண நகைகள் |
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | புரோ நோட்டு |
13 | பொது | மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு. |
Copyright @2020 Design & Developed by KCC BANK