1 |
கடன் வகை |
வைப்புகள் ஈட்டுக்கடன் |
2 |
கடன் வழங்கும் காரியங்கள் |
பல்வேறு காரியங்கள்
|
3 |
வயது வரம்பு |
குறைந்தபட்சம் 18
|
4 |
கடன் பெறத் தகுதியுடையவர்கள் |
வங்கியின் வைப்புதாரர்களுக்கு மட்டும்.
|
5 |
அனுமதிக்கும் கடனின் அளவு |
பத்திர முக மதிப்பில் - 85 சதவீதம்
|
6 |
கடன் பட்டுவாடா செய்யும் முறை |
வங்கி சேமிப்பு கணக்கு மூலம்
|
7 |
வட்டி விகிதம் |
வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டியுடன் கூடுதலாக 2 சதவீதம் |
8 |
தவணைக் காலம் நிர்ணயம் |
இட்டு வைப்பு முதிர்வு தேதி.
|
9 |
தவணைத் தொகை செலுத்தும் முறை |
இட்டு வைப்பு முதிர்வு தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். |
10 |
அபராத வட்டி |
----
|
11 |
கடனுக்கு ஈடு/ஆதாரம் |
A.நிரந்தர வைப்பு இரசீது
B.தொடர் வைப்புக் கணக்கு பாஸ் புத்தகம்
C.லெட்டர் ஆஃப் அத்தாரிட்டி
D.புரோ நோட்
|
12 |
வழங்க வேண்டிய ஆவணங்கள் |
வைப்பு இரசீது
|
13 |
பொது |
A.கடன் தொகை 100-ன் மடங்காக அனுமதிக்கப்படும்
B.மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.
|